அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களில் ஒன்றைக் கூட மாணவர்கள் பிடிக்கவில்லை. இந்நிலைக்கு சமச்சீர் கல்வி இல்லாததே காரணம். இதனால் இந்தாண்டே சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.