சென்னை: தொழிலாளர்கள் என்றும் தொழிலாளர்களாகவே இருந்து விடக்கூடாது. அவர்களும் வசதி படைத்தோராக வளர, சம வாய்ப்புச் சமுதாயம் அமையட்டும் அன்று அரசியல் கட்சித் தலைவர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.