மதுரை: தமிழக அரசு அதிகாரிகள் தொலைபேசி பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப்படுவதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.