பெரம்பலூர்: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.