1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌னி ‌மி‌ன்தடை இரு‌க்காது: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

த‌மிழக‌‌‌ம் ஆற்காடு வீராசாமி ஓ.பன்னீர்செல்வம் சட்ட‌ப்பேரவை
''த‌மிழக‌த்த‌ி‌ல் ‌மி‌ன் தடை இ‌னி ‌‌நி‌ச்சய‌ம் இரு‌க்காது'' என்றமின்சாரத்துறஅமைச்சரஆற்காடவீராசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றஎதிர்க்கட்சி துணைததலைவர் ஓ.பன்னீர்செல்வமஎழுந்து, மின்வாரியத்துறஅறிக்கஒன்றில் 800 மெகாவாடவரமினபற்றாக்குறஇரு‌க்‌கிறது. ஆனால் அமைச்சரஆற்காடவீராசாமி மின்பற்றாக்குறையஇல்லஎன்றூறு‌‌கிறா‌ர். இதிலஉண்மநிலஎன்ன? என்றகேட்டார்.

இதற்கபதி‌ல் அளித்த அமைச்சரஆற்காடவீராசாமி, தமிழ்நாட்டிலமினபற்றாக்குறஇல்லஎன்றநானஎப்போதுமசொல்லவில்லை. இவ்வாண்டஜனவரி மாதமமுதலகாற்றவீசாததாலமின்பற்றாக்குறஏற்பட்டஅதனசமாளிக்பிமாநிலங்களிலிருந்து 600 மெகாவாடவரமின்சாரத்தவாங்கி விநியோகமசெய்தவருகிறோமஎன்றதானகூறினேன்.

இந்ஆண்டமார்சமாதமநல்மழபெய்ததாலவிவசாயிகளபம்பசெட்டுகளஇயக்கவில்லை. இதனகாரணமாக 1000 மெகாவாடவரமின்சாரததேவகுறைந்தது. நேற்றஎதிர்பாராவிதமாகாற்றாலைகளமூலம் 1200 மெகாவாடமின்சாரமகிடைத்துள்ளது.

நேற்றிரவமுதலஇப்போதவரதொடர்ந்தகாற்றவீசி வருவதாலமினபற்றாக்குறஇல்லை. தமிழ்நாட்டிலஎங்குமமினதடையுமஏற்படவில்லை. இனிமேலதொடர்ந்தகாற்றவீசுமஎன்பதால், மினபற்றாக்குறஏற்பவாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டாலுமஅருகிலஉள்மாநிலங்களிலிருந்தமின்சாரத்தபெற்றவிநியோகிப்போம். எனவமின்தடஇனி நிச்சயமஇருக்காது என‌்று அமைச்சரஆற்காடவீராசாமி கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia