சென்னை: ''இந்த ஆண்டிலேயே கடந்த 16 ஆண்டுகளை விட அதிகமான முதலீடுகளை ஈர்க்கக் கூடிய அளவில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய இருக்கிறோம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.