புதுக்கோட்டை : தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் அறிவிக்கக் கோரி அம்மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது!