சென்னை: தொழிலாளர் நல வாரியங்களை வருவாய்துறையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் இன்று சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.