சென்னை: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதற்கும், அதற்கு பிரதமர் துணைபோனார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.