தர்மபுரி: அரூர் அருகே வேன்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பெண்கள் உள்பட 8 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.