சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்டு கட்சிகளை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு, அவையில் இல்லாத பா.ஜ.க.வை பற்றி பேசுவதா? என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.