சென்னை: திருவாரூரில் தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.