புதுடெல்லி: சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.