திருச்சி: பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தில் `கிரீமி லேயர்' அளவுகோலை அடியோடு நீக்க மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுத்தியுள்ளார்.