சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்து வருகிற 16 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.