சென்னை: திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி கூறியுள்ளனர்.