ஈரோடு அருகே மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக்கொன்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது புன்செய்புளியம்பட்டி. இங்குள்ள கோவை ரோட்டில் வசிப்பவர் வெள்ளிங்கிரி (42). இவருடைய மனைவி சுமதி (39). இவர்களுக்கு கன்னிகாதேவி (11) திருமூர்த்தி (17) என்ற குழந்தைகள் உள்ளனர்.இவர்களுடன் சுமதியின் தாய் சின்னம்மாள் (75) வசித்து வருகிறார். நேற்று இரவு வெள்ளிங்கிரிக்கும் அவரது மனைவி சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின் இரவு வழக்கம்போல் அனைவரும்...