ஈரோடு: ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தவறான முடிவு எடுத்துவிட்டதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் கூறினார்.