சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க முழு முயற்சி எடுத்த முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.