சென்னை: போயஸ் கார்டன் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை துணை ஆணையர் மவுரியா கூறினார்.