சென்னை: 2007-08-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.674.91 கோடி நடைமுறை வருவாய் ஈட்டி 57.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுக கழகத் தலைவர் கே.சுரேஷ் தெரிவித்தார்.