1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌மிழக‌த்‌தி‌ல் க‌‌ன்னட தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்பு ‌நிறு‌த்த‌ம் : காய‌ல் இளவரசு!

த‌மிழக‌ம் கன்னட தொலை‌க்கா‌ட்‌சி கே‌பி‌ள் டி.‌வி. உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் காய‌ல் இளவரசு ஹாத்வே எஸ்.சி.வி. ‌நிறுவன‌‌ம்
''தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட தொலை‌க்கா‌ட்‌சி இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம்'' எ‌ன்றகே‌பி‌ளி.‌ி. உ‌ரிமையாள‌ர்க‌ளச‌ங்க‌ததலைவ‌ரகாய‌லஇளவரசகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தத‌மி‌ழ்நாடகே‌‌பி‌ளி.‌ி. உ‌ரிமையாள‌ர்க‌ளச‌ங்க‌ததலைவ‌ரகாய‌ல் ‌இளவரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், எங்களதுறையினமுன்னோடி துறையாதிரையுலகினரநடத்துமஉண்ணாவிரதத்திலநாங்களகலந்தகொள்உள்ளோம்.

தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட சேனல்களையும் இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம். அதன் படி 5 சேனல்கள் நிறுத்தப்படுகின்றன.

இதுகுறித்தஹாத்வே, எஸ்.ி.ி. ‌நிறுவன‌த்‌திட‌மபே‌சியு‌ள்ளோ‌ம். எஸ்.ி.ி நிறுவனத்தஎதிர்த்து 4ஆ‌மதேதி நாங்களநடத்இருந்ஆர்ப்பாட்டத்தஏ‌ப்ர‌ல் 9ஆ‌மதேதிக்கமாற்றியுள்ளோமஎ‌ன்றகாய‌லஇளவரசகூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia