பட்ஜெட்டில் அறிவித்தபடி இரயில் டிக்கெட் கட்டண குறைப்பு இன்று (ஏப்.1ஆம் தேதி ) முதல் அமலாகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் தொகையை திரும்ப பெறலாம் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.