பா.ம.க. ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக்கடைகளை ஒழிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.