1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஒரு ஹெ‌க்டே‌ர் நெ‌ற்ப‌யி‌‌ரு‌க்கு ‌நிவாரண‌ம் ரூ.7,500ஆக உய‌ர்வு: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

மழை நெற்பயிர் ஒரு ஹெக்டே‌ர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட‌ப் பேரவை‌
''மழை, வெள்ளத்தாலபாதிக்கப்பட்நெற்பயிர்களுக்கஒரஹெக்டே‌ர் ஒ‌ன்று‌க்கு ரூ.4 ஆ‌யிர‌த்‌தி‌ல் இரு‌ந்து ூ.7,500 உயர்த்தி வழங்கப்படும்'' என்று உள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலின் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழசட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தஒத்தி வைத்தவிட்டமழை, வெள்சேதமகுறித்தஅனைத்துககட்சி தலைவர்களுமபேசினார்கள். அவ‌ர்களு‌க்கு பதிலஅளித்தஊரவளர்ச்சி மற்றுமஉள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரபோன்மாவட்டங்களிலகனமழபெய்திருக்கிறது. ஆனாலகடந்ஆண்டவிஇந்ஆண்டமார்சமாதத்தில் 8 மடங்கஅதிஅளவமழபெய்துள்ளது. இதனாலஅதிபாதிப்பஏற்பட்டிருக்கிறது.

ாநிலமமுழுவதும் 47,257 ஹெக்டேரநெற்பயிர்களசேதமடைந்துள்ளன. மேலுமதானியம், பருப்பவகபயிர்கள் 2,79,143 ஹெக்டேரநிலத்திலசேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், ஏரி, குளங்கள், வாய்க்கால்களசேதமடைந்துள்ளன. இந்பாதிப்புகளுக்கபோர்க்காஅடிப்படையிலதமிழஅரசநடவடிக்கஎடுத்தவருகிறது.

மத்திஅரசபேரிடரஇழப்பசமயத்திலநிவாரஉதவியாபாசனபபகுதிகளிலஉள்நிலங்களுக்கஒரஹெக்டேருக்கூ.4 ஆயிரமநிவாரணமவழங்அனுமதித்துள்ளது. இந்நிவாரண‌ம் போதாதஎன்றவிவசாயிகளகோரிக்கவைத்திருப்பதஏற்றஇந்அரசபாதிக்கப்பட்நெற்பயிர்களுக்கஒரஹெக்டேருக்கூ.7,500 வீதம், அதாவதஏக்கரஒன்றுக்கூ.3,000 வீதமஇழப்பீட்டதொகவழங்முடிவசெய்துள்ளது. இதனாலஏற்படுமகூடுதலசெலவமாநிஅரசினநிதியிலிருந்தசெலவழிக்கப்படும்.

நெற்பயிர்களதவிமழையமட்டுமநம்பியிருக்குமமற்பயிர்களாவேளாண்மபயிர்க‌ள், தோட்டப்பயிர்களுக்கு 50 ‌விழு‌க்கா‌ட்டிற்குமகூடுதலாஇழப்பஏற்பட்டிருந்தால், ஹெக்டேருக்கூ.2,000 வீதமநிவாரஉதவி வழங்கப்படும். இதபயிர்களபாசனபபகுதிகளிலஉள்நிலங்களிலபாதிப்படைந்திருந்தால், ஹெக்டேருக்கூ.4,000 வீதமநிவாரஉதவி வழங்கப்படும்.

ா, புளி போன்நிரந்தரபபயிர்களுக்கஹெக்டேருக்கூ.6000 வீதமநிவாரணமவழங்கப்படும். மாடுகளஇறந்தாலதலூ.10 ஆயிரமவீதமும், கன்றுகளஇறந்தாலதலூ.5 ஆயிரமவீதமும், ஆடுகளஇறந்தாலதலூ.1,000 வீதமுமஇழப்பீடவழங்கப்படும் எ‌ன்று அமை‌‌ச்ச‌ர் ு.க.ஸ்டாலினகூறினார்.
About Writer
Webdunia