கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.