ஈரோடு அருகே மின்சாரம் தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.ஈரோடு மாவட்டம். பூந்துறை அருகே வாய்க்கால்மேடு கிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (54). இவர் விவசாயி.இவரது மகன் அர்ஜூனன் (36). இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு யுவனேஸ்வரி 30 என்ற மனைவியும், ஒன்றரை வயதில் கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று மாலை தனது கோழிப்பண்ணையில் உள்ள வேலியில் இருந்த மின்சார விளக்கை அர்ஜூணன் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென...