செங்குன்றம் அருகே கோயில் காவலாளிகளை தாக்கி அம்மன் கோயிலில் உள்ள நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.