''உலகெங்கும் உள்ள தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.