1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ப‌ள்‌‌ளி அருக‌ி‌லு‌ள்ள மது‌க்கடைகளை அக‌ற்றகோ‌ரி போரா‌ட்ட‌ம்: இல.கணே‌ச‌ன்!

கோவில்கள் பள்ளிகள் மதுக்கடை பார‌திய ஜனதா இல.கணேசன் டி.ஆர்.பாலு குஜராத்
''கோவில்கள், பள்ளிகளஅருகிலஉள்மதுக்கடைகளஅப்புறப்படுத்தக்கோரி பார‌திய ஜனதா சா‌ர்‌பி‌ல் போராட்டமநடத்தப்படும்'' என்றமாநிதலைவரல.கணேசனஅ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக மா‌நில பா.ஜ.க தலைவ‌ர் இல.கணேச‌ன் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், பூரமதுவிலக்கபார‌திய ஜனதா க‌ட்‌சி‌யி‌ன் ல‌ட்‌சிய‌ம். த‌‌மிழக‌த்‌தி‌ல் மது‌வில‌க்கு‌க் கொ‌ள்கை கட‌ந்த 25 ஆ‌ண்டுகளாக பலவிதமாதள்ளாடியபடியஇருக்கிறது. தேசியககொள்கஇல்லாமலமாநிஅளவிலமட்டுமமதுவகட்டுபடுத்துவதமுடியாதஎன்அமைச்சரி.ஆர்.பாலுவினகருத்தஏற்கதக்கதல்ல.

குஜராத்திலதொடர்ந்தஇன்றவரமதவிலக்கஅமலிலஇருப்பதி.ஆர்.பாலமறைத்ததஏன்? 1967க்கமுந்தைதமிழகத்துடனதானதற்போதைநிலையஒப்பிட்டபார்க்வேண்டுமேயொழிஇததொடர்பாபிமாநிலங்களுடனஒப்பிடுவதபொருந்தத்தக்கதஅல்ல.

கோவில், பள்ளிகள், குடியிருப்பபகுதிகளஆகியவற்றிலபொதுமக்களமற்றுமமாணவர்களுடைஅமைதியபோக்குகின்வண்ணமமதகடகளஅமைப்பதஅதிகமாகி வருவது. எனவஇம்மாதிரியாஇடங்களிலஉள்மதுக்கடைகளை உடனடியாக அ‌ப்புற‌ப்படு‌த்த த‌மிழக அரசு நடவடிக்கமேற்கொள்வேண்டும்.

கோவில், பள்ளிக்கஅருகிலமதுக்கடைகளஅமைப்பதஅதிகமாகி வருகிறது. எனவே இம்மாதிரியாஇடங்களகண்டறிந்து அப்புறப்படுத்தமிழஅரசநடவடிக்கமேற்கொள்வற்புறுத்தி மாவ‌ட்ட‌ம் தோறு‌ம் பார‌திய ஜனதா க‌ட்‌சி போராட்டமநட‌த்த ‌‌தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளது எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia