தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து சொத்து வரியை திருத்தியமைக்கும் பணியை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.