நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை பங்கு பிரிப்பதில் கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சை எழும் என்பதால், வரும் 7-ம் தேதி நடப்பதாக இருந்த தி.மு.க., கூட்டணி கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.