1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தேர்வு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதமிழ் மாநிலச் செயலராக தா. பாண்டியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21- வது மாநில மாநாடநடந்தது. இம்மாநாட்டின் 4-வது நாள் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலராக தா. பாண்டியன் ஒருமனதாதேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலக் குழுவில் 125 பேரும், பயிற்சி உறுப்பினர்களாக 13 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சியின் மாநில துணைச் செயலர், பொருளாளர் போன்ற நிர்வாகிகளை மாநில குழுக் கூட்டத்தில் தேர்வு செய்ய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.