மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய குடிசைத் தொழில் கழகத்தின் காட்டேஜ் மேளா கைத்தொழில் பொருட்கள் கண்காட்சி சென்னையில் துவங்கியது.