1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌மிழக‌த்து‌க்கு தே‌சிய சு‌ற்றுலா ‌விருது!

மத்திய சுற்றுலா அமைச்சகம் தேசிய சுற்றுலா விருது சிவகங்கை காரைக்குடி செட்டிநாடு சுற்றுலா திட்டம் டெல்லி பிரணாப் முகர்ஜி இறையன்பு ராஜாராம்
2006- 07ஆமஆண்டுக்காதேசிசுற்றுலவிருததமிழஅரசினசுற்றுலாததுறைக்ககிடைத்துள்ளது.

பல்வேறமாநிலங்களிலநடைபெற்றவருமசுற்றுலாததுறவளர்ச்சி திட்டங்கள், சிறந்விளம்பயுக்திகளஅடிப்படையிலஒவ்வொரஆண்டுமமத்திசுற்றுலஅமைச்சகமதேசிசுற்றுலவிருதுகளவழங்கி வருகிறது.

இ‌ந்த வகை‌யி‌ல் 2006-07ஆமஆண்டுக்காசிறந்ஊரசுற்றுலாததிட்டமாசிவகங்கமாவட்டம், காரைக்குடி செட்டிநாடசுற்றுலதிட்டமதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலுமசுற்றுலாத்துறவளர்ச்சிக்காசிறந்விளம்பயுக்தி நிறுவனமாதமிழசுற்றுலாததுறதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலவிக்யானபவனில் இ‌ன்று நடைபெற்விழாவிலமத்திவெளியுறவுததுறஅமைச்சரபிரணாபமுகர்ஜி இ‌ந்த வ‌ிருதுகளை வழங்கினார். இதை தமிழசுற்றுலாததுறசெயலரி.இறையன்பு, சுற்றுலவளர்ச்சிககழஆணையர், நிர்வாஇயக்குனரஎம்.ராஜாராமஆகியோர் ெற்றுககொண்டனர்.
About Writer
Webdunia