1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காத‌ல‌ர் ‌தின‌‌த்த‌ன்று ச‌ட்ட‌த்‌தி‌ற்கு புற‌ம்பாக செய‌ல்ப‌ட்டா‌‌ல் நடவடி‌க்கை: நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

காதல‌ர் ‌தின‌‌‌ம் நாஞ்சில்குமரன் சென்னை ஆந்திரா பெங்களூரு
''காதல‌ர் ‌தின‌‌த்த‌ன்று ச‌ட்‌ட‌‌த்‌தி‌ற்கு புற‌ம்பாக செ‌ய‌ல்ப‌ட்டா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்'' ‌எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சில்குமரன் எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌ மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் இ‌ன்று செ‌ய்‌தியாள‌‌ர்க‌‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், சென்னநகரிலகடந்த 2 மாதங்களில் 124 வழக்குகளகண்டபிடிக்கப்பட்டுள்ளது. இந்வழக்குகளிலமோட்டாரசைக்கிள்களிலசென்றவழிபறியிலஈடுபட்ட 148 பேரகைதசெய்யப்பட்டனர். அவர்களிடமஇருந்து ஒரகோடியே 15 லட்சமமதிப்புள்பொருட்களமீட்கப்பட்டன. ‌திரு‌ட்டு‌த்தனமாக ‌வீடியோ, ி.ி.ி.க்கள், ி.ி.ி ரேப்பர்கள், ி.ி.ி எ‌ந்‌திர‌ங்க‌ள் தயா‌ரி‌த்தது தொட‌ர்பாக 18 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர்.

கட‌ந்த ஓரா‌ண்டி‌ற்கு‌ம் மேலாக கோயம்பேடபுறநகரபேருந்தநிலையத்தில் கேட்பாரற்று 205 இருசக்கவாகனங்கள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌தி‌‌ல் 135 வாகனங்களினஉரிமையாளர்களகண்டுபிடிக்கப்பட்டஅவர்களிடமஇதகுறித்தவிசாரணநடைபெற்றவருகிறது. மீதமுள்ள 70 வாகனங்களினஉரிமையாளர்களயாரஎன்றவிசாரணநடைபெற்றவருகிறது.

இந்வாகனங்களிலபதிவஎண்களபோலியாஉள்ளன. இதனா‌ல் இவஆந்திரா, பெங்களூரு போன்இடங்களிலஇருந்தகொண்டவரப்பட்டஇங்கநிறுத்தியிருக்கலாம் என்றசந்தேகப்படுகிறோம். சாலவிபத்துகளகடந்ஆண்டவிஇந்ஆண்டகுறைவாநடந்துள்ளது. இதனமேலும், குறைக்நடவடிக்கமேற்கொண்டவருகிறோம்.

காதலரதின‌‌‌ம் அ‌ன்று சட்டத்திற்கபுறம்பாசெயல்படுபவர்களமீதநடவடிக்கஎடு‌க்க‌ப்படு‌ம். சுதந்திரமாகாற்றசுவாசிக்கலாம். அதனதடுப்பவர்களமீதநடவடிக்கஎடுக்கப்படும் எ‌ன்று நா‌ஞ்‌‌சி‌ல் குமர‌ன் கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia