''தமிழகம் முழுவதும் மார்ச் 5ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்து உள்ளார்.