தமிழக முன்னாள் அமைச்சரும், பேரவைத் தலைவருமான க. ராசாராம் நீண்ட நாள் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார்.