கைது செய்யப்பட் சேலம் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு பிணை விடுதலை கிடைத்ததையடுத்து அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர். மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையினை பெறுவதற்கு ஆதி திராவிடர் மாணவர்கள் குறைந்த பட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, சென்னை வந்த சேலம் சட்ட கல்லூரி...