''சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தாமதப்படுத்துவது யார்? என்பதை அறியவேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கேட்டுள்ளார்.