சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.