''தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்'' என்று விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக செயல்தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.