தமிழர்கள் மீது போர் தொடுத்து வரும் சிறிலங்கா ராணுவத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.