சேது சமுத்திர திட்டத்திற்கு மிகப்பெரிய தடையாய் சித்தரிக்கப்பட்டு வரும் ராமர் பாலம் என்று கூறப்படும் மணல் திட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, அது இயற்கையாக ஏற்பட்டதே என்று...