வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இந்திய அளவிலும், முதலமைச்சர் கருணாநிதி தமிழக அளவிலும் புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது.