பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி போட்டி நடைபெறும் என்று தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது.