1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு த‌மிழக‌த்‌தி‌ல் பல‌த்த மழை பெ‌ய்யு‌ம்!

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடு‌த்த 48 மணி த‌மிழக‌ம்
தென்மேற்கவங்கககடலிலஉருவாகி இருக்குமபுதிகாற்றழுத்தாழ்வநிலையால் அடு‌த்த 48 மணி நேரத்‌தி‌ல் த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று சென்னவானிலஆய்வமையமதெரிவித்துள்ளது.

கடந்மாதமபெய்அடைமழையாலசென்னஉட்பதமிழகமமுழுவதுமவெள்ளபபெருக்கஏற்பட்டமக்களுக்ககடுமையாபாதிப்பஏற்பட்டது. பின்ன‌ர் மார்கழி மாதமபிறந்தகடுமையாபனிப்பொழிவஇருந்தவருகிறது.

இந்நிலையில், நேற்றிரவமுதலவிடிவிடிசென்னமற்றுமஅதனபுறநகரபகுதிகளிலநல்மழபெய்தது. இதனகாரணமாசாலைகளிலும், தாழ்வாபகுதிகளிலுமவெள்நீரபெருக்கெடுத்தஓடியது.

காலையில் சென்னையிலும், அதனசுற்றுவட்டாரபபகுதியிலும் பல‌த்த மழை பெ‌ய்தது. இதற்கதென்மேற்கவங்கககடலிலஏற்பட்டுள்புதிகாற்றழுத்தாழ்வநிலையகாரணமஎன்றசென்னவானிலஆய்வமையமகூறியுள்ளது.

இதனகாரணமாஅடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழபெய்வாய்ப்பஇருப்பதாக செ‌ன்னை வானிலஆய்வமையமதெரிவித்துள்ளது.

இ‌ன்று காலை பெ‌ய்த மழை அளவு செ‌ன்டி ‌‌மீ‌ட்ட‌ரி‌ல் வருமாறு: அ‌திகப‌ட்சமாக வேதார‌ண்ய‌ம் 7, சோழவர‌ம் 5, செ‌ங்கு‌ன்ற‌ம் 4, செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ம், தா‌ம்பர‌ம், தாமரை பா‌க்க‌ம் தலா 3, செ‌ன்னை, செ‌ய்யூ‌ர் 2, மதுரா‌ந்தக‌ம், பூ‌விரு‌ந்தம‌ல்ல‌ி, செ‌ம்ப‌ர‌ம்பா‌க்க‌ம், கொர‌ட்டூ‌ர், கடலூ‌ர், புது‌க்கோ‌ட்டை, ராமநாதபுர‌ம் தலா 1.