மலேசியாவில் ஒற்றுமையை சீர் குலைக்க ஒரு சிறு கும்பல் முயற்சிக்கிறது என்று தமிழரும் மலேசிய கல்வி அமைச்சருமான டத்தோ ராஜூ குற்றம்சாற்றியுள்ளார்.