தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.