படிக்கும் கல்லூரிகளுக்கே சென்று மாணவ-மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் புதிய திட்டத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்